அப்பா..!! Posted on August 27, 2017August 31, 2017 by Mathu Posted in Life, Love உன்னை விட்டு பிரிந்து நான் எடுத்து வைத்த முதல் அடியில் முதல் நொடியில் முகவரி தொலைத்தேன்.. நீர் இல்லா மீன் போல நீர் கொண்ட விழிகளில் முகவரியின் முதல் வரி தேடி நின்றேன்…!! Share this:TwitterFacebookLike this:Like Loading... Related