அப்பா..!! Posted byMathuAugust 27, 2017August 31, 2017Posted inLife, Love உன்னை விட்டு பிரிந்து நான் எடுத்து வைத்த முதல் அடியில் முதல் நொடியில் முகவரி தொலைத்தேன்.. நீர் இல்லா மீன் போல நீர் கொண்ட விழிகளில் முகவரியின் முதல் வரி தேடி நின்றேன்…!! Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Like Loading... Related Published by Mathu I am no Logophile, yet often I find myself mustering my thoughts to pen it down for that feeds me with Contentment..!! View more posts